முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்பு  

Estimated read time 1 min read

தமிழகத்தின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று (மே 10) பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பங்கேற்றுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழாவிற்கு, நீல நிறப் பட்டுச் சேலையில் வருகை தந்த த்ரிஷா, “தமிழகத்திற்கு இது ஒரு பொன்னான நாள்” என்று செய்தியாளர்கள் குறிப்பிட்டதற்கு, “மிக்க நன்றி, இந்த மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” (Looking Forward) என்று ஒரே வார்த்தையில் உற்சாகத்துடன் பதிலளித்தார்.

You May Also Like

More From Author