பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர் காமராஜர் – பிரதமர் மோடி புகழாரம்!

Estimated read time 0 min read

விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையாகவும் திகழ்ந்தவர் காமராஜர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள பதிவில், தனது வாழ்வை தேசக் கட்டமைப்பிற்காக அர்ப்பணித்தவர் என தெரிவித்துள்ளளார்

கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் விளிம்புநிலை மக்களின் நலன் ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு, தலைமுறைகளுக்கு இன்றும் வழிகாட்டியாகத் திகழ்வதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

You May Also Like

More From Author