நெல்லை டவுன் பெட்ரோல் நிலைய பகுதியில் கோயில் தகராறில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்; ஒருவர் சம்பவ இடத்திலும் மற்றொருவர் மருத்துவமனையிலும் உயிரிழப்பு
மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் பகுதியில் அரசு பஸ் கண்டக்டரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
சென்னை திருவல்லிக்கேணியில் யார் பெரியவர் என்ற போட்டியில் வீட்டருகே வைத்து அஜித் என்ற இளைஞர் வெட்டி சாய்ப்பு; ஒருவர் கைது செய்யபட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
