போர் முடிவுக்கு வருகிறது: உக்ரைன் விவகாரத்தில் விளாடிமிர் புடின் அதிரடி அறிவிப்பு  

Estimated read time 0 min read

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிக மோசமான மோதலாகக் கருதப்படும் உக்ரைன் போர், ஒரு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
சனிக்கிழமை (மே 9) அன்று மாஸ்கோவில் நடைபெற்ற வெற்றி தின அணிவகுப்பில் பேசிய விளாடிமிர் புடின், “இந்த விவகாரம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது” என்று கூறியதன் மூலம், ரஷ்யா ஒரு பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருவதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
இது கடந்த நான்கு ஆண்டுகளில் புதின் வழங்கிய மிகவும் நம்பிக்கைக்குரிய சமிக்ஞையாகக் கருதப்படுகிறது.
பிப்ரவரி 2022இல் தொடங்கிய இந்தப் போரில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், புடினின் இந்த வார்த்தைகள் சர்வதேச சந்தையில் ஒருவித அமைதியை ஏற்படுத்தியுள்ளன.

You May Also Like

More From Author