ஷிச்சின்பிங் மற்றும டிரம்ப் சொர்க்கக் கோவிலைப் பார்வையிட்டனர்

Estimated read time 0 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பும் மே 14ஆம் நாள், பெய்ஜிங்கில் உள்ள சொர்க்கக் கோவிலைப் பார்வையிட்டனர்.

ஷிச்சின்பிங் ட்சி நியான் டியான் பகுதியில் அதாவது அமோக அறுவடைக்கான பிரார்த்தனை மண்டபத்தில் டிரம்பின் வருகையை வரவேற்றார். இரு நாட்டுத் தலைவர்களும் இம்மண்டபத்தின் சதுக்கத்தை கூட்டாக பார்வையிட்டனர். பின்னர் அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

You May Also Like

More From Author