சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 14ம் நாள் காலை, அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்த போது, அவருடன் இணைந்து பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தொழில் முனைவோர்களுடன் சந்திப்பு நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், அமெரிக்க தொழில் நிறுவனங்கள், சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியில் ஆழமாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா, சீனாவுடன் ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை சீனா வரவேற்கிறது. அமெரிக்க தொழில் நிறுவனங்கள், சீனாவில் மேலும் பரந்த எதிர்காலத்தைப் பெறும் என்று சீனா நம்புவதாகத் தெரிவித்தார்.
அமெரிக்க தொழில் முனைவோர்களுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
You May Also Like
நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டு சீனாவின் இரு கூட்டத்தொடர்கள்
December 27, 2025
பீடபூமியில் இயற்கை பாதுகாப்புடன் தரமான வளர்ச்சி
July 16, 2024
