இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது முக்கிய ரெப்போ வட்டி விகிதத்தை (Repo Rate) எந்தவித மாற்றமுமின்றி 5.25 சதவீதமாகவே தொடர்ந்து நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
மேற்காசியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வீடு, வாகனக் கடன்களுக்கான மாதாந்திரத் தவணை (EMI) வட்டி விகிதங்களில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது.
ரெப்போ வட்டி விகிதத்தை 5.25% ஆகத் தொடர்ந்து தக்கவைத்தது இந்திய ரிசர்வ் வங்கி!
Estimated read time
1 min read
