கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கபினி அணையில் இருந்து சுமார் 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனுடன் கே.ஆர்.எஸ் அணையின் நீரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் 15,000 கனஅடி தண்ணீர் வர உள்ளது.
அணையின் நீர்வரத்து மற்றும் நீர்மட்டம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு அதிகரிக்கும் காவிரி நீர் வரத்து!
Estimated read time
0 min read
You May Also Like
நெல்லை தனியார் கல்லூரி மாணவர்களுக்கு எலி காய்ச்சல்
October 10, 2025
இன்றைய (செப்டம்பர் 29) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
September 29, 2025
