அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ இன்றுடன் காலாவதியாகிறது.
இரு தரப்பிற்குமிடையே முரண்பாடுகள் உச்சமடைந்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.
கத்தாரும் பாகிஸ்தானும் தூதரக வழிப்பேச்சுவார்த்தைகளை தொடர முயன்றாலும், இரு நாடுகளும் இறங்கி வரத் தயாராக இல்லாததால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
அமெரிக்க – ஈரான் போர் ஒப்பந்த கெடு இன்றுடன் முடிகிறது: ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்
Estimated read time
1 min read
