தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆட்சியைப் பிடித்த பிறகு, அதன் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 5-ஆம் தேதி தொடங்கியது.
2026-27 நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரியவில்சனும், வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத்தும் தாக்கல் செய்தனர்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆகஸ்ட் 12 அன்று அமைச்சர்கள் பதிலளித்துப் பேசினர்.
தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுமுறைக்குப் பின், தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.
தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை விவாதம் தொடக்கம்
