மேற்காசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கான ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஈரானின் மீது அமெரிக்கா மீண்டும் புதிய ராணுவத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இக்கட்டான உலகளாவிய சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு மர்மமான பதிவு உலக நாடுகள் மத்தியில் தற்பொழுது மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
புயலுக்கு முன் அமைதி! டொனால்ட் டிரம்ப் பகிர்ந்த மர்மமான பதிவு
