திமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!!

Estimated read time 1 min read

திமுகவின் தலைமை செயற்குழு கூட்டம் வரும் ஆக.22-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 22ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்க இருப்பதாக பல்வேறு விமர்சனங்களும் தகவல்களும் வெளியாகி வரும் நிலையில், இக்கூட்டம் கூட்டப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author