நெல்லையில் பரபரப்பு..! காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!

Estimated read time 1 min read

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியில் புறக்காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீசியது 3 சிறுவர்கள் என அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

நேற்றிரவு செக் போஸ்ட்டில் வாகனங்களை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் இச்சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது. CCTV உதவியுடன் அவர்கள் மூவரையும் கைது செய்தபோது அவர்கள் 17 வயதான சிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author