பிரதமர் மோடி ஆட்சியில் மீட்டு வரப்பட்ட தொல்பொருட்கள் பட்டியல் வெளியானது..!

Estimated read time 1 min read

இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்ட, நம் நாட்டின் விலை மதிப்பற்ற தொல்பொருட்கள் பட்டியலை, தமிழக பா.ஜ., வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் சமீபத்திய நெதர்லாந்து பயணத்தின் போது, 11ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால ஆனைமங்கலம் செப்பேடுகள், அந்த நாட்டின் சார்பில், மோடியிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து, அவர் பிரதமராக, 2014ல் பொறுப்பேற்றது முதல், இதுவரை, அவரது ஆட்சி காலத்தில், பல்வேறு நாடுகளில் இருந்து மீட்டு வரப்பட்ட, நம் நாட்டின் விலை மதிப்பற்ற தொல்பொருட்கள் மற்றும் கலாசார பொக்கிஷங்களின் பட்டியலை, தமிழக பா.ஜ., வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்:

2014- ஜூலை- ஸ்ரீபுரந்தான் நடராஜர் சிலை- ஆஸ்திரேலியா

2014- நவ.,- 61 தொல் பொருட்கள்- அமெரிக்கா

2015- செப்.,-19 தொல் பொருட்கள்- அமெரிக்கா

2026- ஜன.,- தேவி அம்மன் வெண்கல சிலை- அமெரிக்கா

2016- நவ.,- 111 தொல் பொருட்கள்- அமெரிக்கா

2017- ஏப்.,- 10 தொல் பொருட்கள்- சிங்கப்பூர்

2018- டிச.,- 13ம் நுாற்றாண்டு சிற்பம்- இங்கிலாந்து

2019- ஜூலை- 68 தொல் பொருட்கள்- அமெரிக்கா

2020- ஜன.,- 17 தொல் பொருட்கள்- ஆஸ்திரேலியா

2020- அக்.,- 157 தொல் பொருட்கள்- அமெரிக்கா

2021- டிச.,- 23 தொல் பொருட்கள்- அமெரிக்கா

2022- ஜூலை- 70 தொல் பொருட்கள்- அமெரிக்கா

2023- மார்ச் 16- தொல் பொருட்கள்- நெதர்லாந்து

2023- ஜூலை- 50 தொல் பொருட்கள்- அமெரிக்கா

2024- ஜன.,- 29 தொல் பொருட்கள்- அமெரிக்கா

2026- மே- 11ம் நுாற்றாண்டு சோழர் கால ஆனைமங்கல செப்பேடுகள்- நெதர்லாந்து

Please follow and like us:

You May Also Like

More From Author