தேசிய சட்டப் பல்கலை. சிறப்பு பேராசிரியராக சந்திரசூட் நியமனம்!

Estimated read time 0 min read

தேசிய சட்டப் பல்கலையின் சிறப்புப் பேராசிரியராக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம், சிறப்பு பேராசரியராக பணியாற்ற இருக்கும் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஓய் சந்திரசூட்டை வரவேற்பதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

அங்கு ஆராய்ச்சி பணிகளை சந்திரசூட் முன்னெடுத்துச் செல்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author