வடகொரிய தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டியின் அதிகாரிகள் பள்ளியில் ஷிச்சின்பிங் ஆய்வு பயணம்

Estimated read time 1 min read

 

ஜுன் 9ம் நாள் காலை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், வட கொரிய தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அதியுயர் தலைவருமான கிம் ஜுன் உன் துணையுடன் பியோங்யாங்கிலுள்ள தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டியின் அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு பயணம் மேற்கொண்டார்.

அப்பள்ளியில் ஷிச்சின்பிங்கும், கிம் ஜுன் உன்னும் கூட்டாக ஒரு ஃப்ரேர் மரம் நட்டனர்.

படம்:Xinhua

You May Also Like

More From Author