சீனப் பயணம் குறித்து புதின் காணொளி வழி உரை

Estimated read time 1 min read

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் மே 19 மற்றும் 20ம் நாட்களில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்துக்கு முன், அவர் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.

புதின் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று மீண்டும் சீனவிற்குப் பயணம் மேற்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒன்றுக்கொன்று திட்டமிடப்பட்ட பயணம் மேற்கொள்வது, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்பு ஆகியவை, ரஷிய-சீன உறவை பன்முகங்களிலும் வளர்த்து, உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்வதில்இன்றியமையாத பகுதியாகும் என்றும், ரஷிய-சீன நட்புறவு, குறிப்பிட்ட 3வது தரப்புக்கு எதிராக அமையாது. அமைதி மற்றும் கூட்டுச் செழுமையை நாடுவது அதன் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author