தமிழக அரசியல் களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, சில முக்கிய அமைச்சர்களின் துறைகள் அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டு ஒரு புதிய அரசியல் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக முக்கிய இலாகாவான நிதித்துறை, ஆர்.கே.நகர் MLA மரிய வில்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை நிதி அமைச்சராக இருந்த சீனியர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை மாற்றி வழங்கப்பட்டுள்ளது கோட்டை வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்; புதிய நிதி அமைச்சராக மரிய வில்சன் நியமிப்பு
Estimated read time
1 min read
