சந்தையை நிலைப்படுத்த சீனா புதிய நடவடிக்கைகள்

Estimated read time 0 min read

 

சீனாவின் மத்திய வங்கியில் பிற வங்கிகள் வைப்பு வைத்திருக்க வேண்டிய தொகைக்கான வட்டி வகிதத்தை 0.5 விழுக்காடு புள்ளிகள் குறைக்கப்படவுள்ளது.

இதன் மூலம், நீண்டகால நீர்மை பணப்புழக்கத்தில் சுமார்  ஒரு லட்சம் கோடி யுவான் நிதித் தொகையை சந்தைக்கு வழங்கவுள்ளது. கொள்கை வட்டி விகிதம் 0.1 விழுக்காடு புள்ளிகள் குறைக்கப்படும்.

தனிப்பட்ட வீட்டு வசதி சேமிப்பு நிதிக் கடன் வட்டி விகிதம் 0.25 விழுக்காடு புள்ளிகள் குறைக்கப்படும் என்று சீன மக்கள் வங்கித் தலைவர் பென்குன்ஷேன் 7ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

You May Also Like

More From Author