மலையாளத் திரையுலகின் முன்னணிப் படமான ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்துப் புகழ்பெற்ற பிரபல நடிகை அன்சிபா ஹாசன், மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ (AMMA) அமைப்பின் இணைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தன் மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட அவதூறுகள் மற்றும் மதரீதியான விமரிசனங்கள் காரணமாகவே தான் இந்த தார்மீக முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் திரையுலகில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
AMMA அமைப்பிலிருந்து விலகினார் திரிஷ்யம் 3 நடிகை அன்சிபா ஹாசன்
Estimated read time
1 min read
