நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சசிகலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவில், விஜய் தன்னைத் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும், இல்லற வாழ்வில் ஈடுபடவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அவர் வேறொரு நடிகையுடன் நெருக்கமாக இருப்பதாகவும், தனக்கும் தனது மகனுக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் 15க்கு ஒத்திவைப்பு
Estimated read time
0 min read
