பிஎஃப் கணக்கில் இருந்து 100% பணத்தையும் எடுக்க முடியுமா?

Estimated read time 1 min read

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் இருந்து யுபிஐ தொழில்நுட்பம் மூலம் நேரடியாக வங்கி கணக்கிற்குப் பணம் எடுக்கும் இபிஎஃப்ஓ 3.0 வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.
இதற்கான மென்பொருள் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதால், இனி பிஎஃப் பணத்தைப் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
சந்தாதாரர்கள் தங்களது யுஏஎன் (UAN) எண்ணுடன் இணைக்கப்பட்ட யுபிஐ பின் (UPI PIN) எண்ணைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த நேரத்தில் டிஜிட்டல் முறையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author