காசாவை முழுமையாகச் சுருட்டும் இஸ்ரேல்! பிரதமர் நெதன்யாகு போட்ட அதிரடி உத்தரவு – அலறும் ஹமாஸ்!  

Estimated read time 0 min read

காசா முனையில் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரின் ராணுவக் கட்டுப்பாட்டை 70 சதவீதமாக விரிவுபடுத்துமாறு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர், ஹமாஸ் அமைப்பின் மீதான பிடியை இஸ்ரேல் தற்பொழுது பலப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக காசாவின் 50 சதவீதப் பகுதியில் இருந்த இஸ்ரேலிய ராணுவம், தற்பொழுது 60 சதவீதப் பகுதியைத் தன்வசப்படுத்தியுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் ராணுவம் படிப்படியாகவும், அடுத்தடுத்த கட்டங்களாகவும் முன்னெடுக்கும் என்றும் நெதன்யாகு அந்த நேர்காணலில் திட்டவட்டமாகப் பகிர்ந்துள்ளார்.

You May Also Like

More From Author