ஜூலை 26ல் அண்ணாமலை அடுத்த மாநாடு..!!

Estimated read time 0 min read

அண்ணாமலை வீ தி லீடர்ஸ் அமைப்பை துவக்கியுள்ளார்.

வெளிநாடு, இமயமலை வாசம் என பலவெளி இடங்களுக்கும் சென்று வந்தவர், தற்போது இயக்க நடவடிக்கையில் சுறுசுறுப்பாக களமிறங்கத் துவங்கிவிட்டார்.

முழுக்க முழுக்க இளைஞர்களைக் கொண்ட அமைப்பாக உருவாக்கி விரைவில் அரசியல் கட்சியாக பரிணமிக்க களமிறங்கியுள்ளார்.

மாறுவோம், மாற்றுவோம் என்ற தாரகமந்திரத்தைக் கொண்டு இந்த அமைப்பு களமிறங்கியுள்ளது.

முதல்மாநாட்டை சமீபத்தில் பொள்ளாச்சியில் நடத்தினார். தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த இம்மாநாடு நடந்தது.

அடுத்த கட்டமாக சுற்றுச் சூழல் தொடர்பான கருத்தாக்கத்துடன் மாநாடு நடக்க உள்ளது. துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரில் ஜூலை 26ல் மாநாடு நடக்க உள்ளது. இதற்கான கால்கோள்விழா ஜூலை 17 ல் நடக்க உள்ளது.

You May Also Like

More From Author