த.வெ.க-வை குறிவைத்து தாக்கிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்..!! 

Estimated read time 1 min read

தமிழக அரசியல் வட்டாரங்களை ஒட்டுமொத்தமாக அதிர்ச்சி அளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இந்த ஆட்சி மாற்றத்திற்குத் தேர்தலுக்கு முந்தைய கடைசி 3 நாட்கள் தான் முக்கியக் காரணம் என்று குறிப்பிட்ட அவர், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் சந்தித்த தோல்வி ஒவ்வொரு உடன்பிறப்பின் மனதிலும் மாறாத வடுவாக, ஆறாத காயமாக மாறிவிட்டது என்று உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டும் இல்லாம, தமிழக வெற்றிக் கழகத்தில்விஜய் ஒன்றும் உண்மையான முதல்வர் கிடையாது, பின்னணியில் இருக்கும் ஆதவ் அர்ச்சுனா தான் நிஜ முதல்வர் என்றும், தற்போதைய அமைச்சர்கள் அனைவரும் வெறும் ‘ஜோக்கர்களாக’ இருக்கிறார்கள் என்றும் காட்டமாக கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சரின் இந்த பேச்சு அரசியல் களத்தில் பயங்கர அனலைக் கிளப்பியுள்ளது!

“>

You May Also Like

More From Author