இறுதியாக நிகழ்ந்த அந்த அதிரடி மாற்றம்! அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்றது பாஜக மேலிடம்!

Estimated read time 0 min read

கடந்த சில நாட்களாக நிலவி வந்த தீவிர அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கட்சியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார்.டெல்லி தலைவர்களின் பல்வேறு கட்ட சமாதான முயற்சிகளையும் மீறி அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருந்ததால், பாஜக தலைவர் நிதின் நபின் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.
கட்சியின் இந்த அதிரடி முடிவு, தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட புதிய கூட்டணிகள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்கான பெரும் விவாதத்தை தற்பொழுது கிளப்பியுள்ளது.

You May Also Like

More From Author