பதவி: Security Screener (Fresher)
சம்பளம்:
- முதல் வருடம் – Rs.30,000/-
- இரண்டாம் வருடம் – Rs.32,000/-
- மூன்றாம் வருடம் – Rs.34,000/-
மொத்த காலியிடங்கள்: 158
விமான நிலைய வாரியான காலியிடங்கள்:
- திருச்சி – 28
- டேராடூன் – 17
- கொல்கத்தா – 25
- பாட்னா – 37
- காலிக்கட் – 17
- உதய்பூர் – 34
கல்வி தகுதி: Any Degree with minimum 60% marks for General/ OBC/ EWS and 55% marks for SC/ST from a recognized University/ Institution.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- Ex-Servicemen – 5 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Female/ EWS – Rs.100/-
Others – Rs.750/-
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Online Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.05.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2026
விண்ணப்பிக்கும் முறை:
- AAICLAS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
- “Careers” / “Recruitment” பகுதியில் செல்லவும்
- “Security Screener (Fresher) – 01/2026” அறிவிப்பை தேர்வு செய்யவும்
- விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்
- தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றவும்
- விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்
- விண்ணப்பத்தை Submit செய்து PDF download செய்யவும்.
