பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரப் பாதிப்புகள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, இந்த மோதல்களால் உலகளாவிய தென்னக (Global South) நாடுகள் சந்திக்கவிருக்கும் சவால்களை அவர் சுட்டிக்காட்டினார்.
