அமெரிக்க அதிபர் டிரம்பை வெளுத்து வாங்கிய இத்தாலி பிரதமர் மெலோனி  

Estimated read time 0 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோருக்கு இடையேயான தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான மோதல் தற்போது ஒரு மிகப்பெரிய சர்வதேச ராஜதந்திர போராக வெடித்துள்ளது.
பிரான்சில் சமீபத்தில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது, பிரதமர் மெலோனி தனனுடன் புகைப்படம் எடுக்கப் பலமுறை கெஞ்சியதாக டிரம்ப் கூறிய கருத்துக்கு, இத்தாலி பிரதமர் தற்போது மிகக் கடுமையான வார்த்தைகளால் பகிரங்கமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
டிரம்பின் இந்தத் தொடர் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அறிவற்றவை என்று அவர் சாடியுள்ளார்.

You May Also Like

More From Author