அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் அடக்கச் சடங்குகளில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் மூலம் இந்த அழைப்பு இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரான் மதத் தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் பிரதமர் மோடிக்கு அதிபர் பெசெஷ்கியான் அழைப்பு எனத் தகவல்
Estimated read time
0 min read
