சீன வணிக அமைச்சகம் ஜப்பானின் மீது தொடர்புடைய ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொண்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோஜியாகுன் 29ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், சீனாவின் நடவடிக்கை முற்றிலும் நியாயமானதும் சட்டப்பூர்வமானதுமாகும். ஜப்பானின் புதிய ரக ராணுவவெறியை உறுதியாகத் தடுப்பது அதன் நோக்கமாகும். ஜப்பான் தவறான பாதையில் இருந்து விலகி தவறான செயல்களைச் சரி செய்து உண்மையாகவே தற்சோதனை செய்து சரியான பாதைக்குத் திரும்ப வேண்டுமென சீனா விரும்புவதாக அவர் வலியுறுத்தினார்.
ஜப்பான் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடு குறித்து சீனா பதிலளிப்பு
You May Also Like
More From Author
கடவுளின் நிழல்கள்.
September 13, 2024
தைவான் பிரச்சினை பற்றிய உலகளவிலான கருத்துக்கணிப்பு
May 23, 2024
