ரஷிய அரசுத் தலைவர் புதினும், அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பும் சந்தித்து பேசியது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் ஆகஸ்ட் 18ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறுகையில், அமைதி முறையில் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சீனா ஆதரிப்பதாகவும், ரஷியாவும் அமெரிக்காவும் தொடர்பை நிலைநிறுத்தி, இரு தரப்புறவை மேம்படுத்தி, உக்ரைன் நெருக்கடிக்கு அரசியல் ரீதியான தீர்வு காணும் போக்கை முன்னேற்றுவதை சீனா வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
ரஷிய, அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு குறித்து சீனா கருத்து
You May Also Like
More From Author
சாரல் திருவிழா – குற்றால அருவிகளில் Laser Show!
July 22, 2025
கன்சாஸ் நகரில் துப்பாக்கிச் சூட்டில் 1 பேர் மரணம்; 21 பேர் காயம்
February 15, 2024