தனது எரிசக்தி உள்கட்டமைப்பு மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமான தாக்குதல்களால் ஏற்பட்ட கடுமையான எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, ரஷ்யா இந்தியாவிலிருந்து கடல் வழியாக பெட்ரோலை இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளது.
இந்தப் பற்றாக்குறையின் விளைவாக, எரிபொருள் பங்கீட்டு முறை, எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசைகள், மற்றும் நாடு முழுவதும் பெட்ரோல் விலையில் வரலாறு காணாத உயர்வு ஆகியவை ஏற்பட்டுள்ளன.
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி , இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு ஏற்கனவே குறைந்தது 60,000 மெட்ரிக் டன் பெட்ரோல் அனுப்பப்பட்டுள்ளது.
ரஷ்யா ஏன் திடீரென்று இந்தியாவிலிருந்து பெட்ரோல் வாங்குகிறது?
Estimated read time
0 min read
