தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
ஜூன் 9
தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை பெய்யவாய்ப்புள்ள மாவட்டங்கள்: கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி
ஜூன் 10
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
You May Also Like
த.வெ.க.வின் முதல் அமைச்சரவைக் கூட்டம்!
June 5, 2026
வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த த.மா.கா. தலைவர் ஜிகே வாசன்..!
March 27, 2026
More From Author
இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
February 16, 2026
சுங்க வரி போரில் வெற்றியாளர் எவரும் இல்லை
February 5, 2025
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்
January 4, 2026
