தவெக அரசின் 100 நாள் சாதனை: முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய திட்டங்களின் பட்டியல்  

Estimated read time 1 min read

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், தனது அரசின் 100 நாள் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்த வீடியோ பதிவை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 10-ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, ஆகஸ்ட் 17-ஆம் தேதியான இன்று தனது முதல் 100 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளது.
60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசு, பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தாலும், தொடர்ச்சியான நிர்வாகச் சவால்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது.

You May Also Like

More From Author