தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் புதிய பயிர்க்கடன் தள்ளுபடி சலுகைகளை அறிவித்தார்.
விவசாயிகளுக்குத் துணைநிற்கும் அரசு இருக்கும் நாடுதான் வளமாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், தவெக அரசு பதவியேற்ற 15 நாட்களிலேயே விவசாயிகளின் நலனுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு: சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
Estimated read time
0 min read
