72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிப்பு

Estimated read time 1 min read

இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் 72வது தேசிய திரைப்பட விருதுகள் (72nd National Film Awards) இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.
2024ஆம் ஆண்டு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தால் (CBFC) சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் இந்த விருதுகளுக்காக பரிசீலிக்கப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author