சீன வணிக துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹே யா தோங் 12ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, 140ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி 2026ஆம் ஆண்டு அக்டோபர் 15 முதல் நவம்பர் 4ஆம் நாள் வரை, சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெறவுள்ளது. சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் இதன் துவக்க விழாவிலும் தொடர்புடைய நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
140ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சியில் சீனத் தலைமையமைச்சர் பங்கெடுப்பு
You May Also Like
சீன சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சியை வரவேற்கும் உலகம்
September 9, 2025
சீன-அமெரிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டுநிறைவாகும்
January 6, 2024
