மொராக்கோ வரலாற்று சாதனை: கனடாவை 3-0 என வீழ்த்தி 96 ஆண்டுகால உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்  

Estimated read time 1 min read

நடப்பு ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரில் ஆரம்பத்திலிருந்தே பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய மொராக்கோ கால்பந்து அணி, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கனடா அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம், 1930 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கப்பட்ட இந்த 96 ஆண்டுகால வரலாற்றில், இரண்டு முறை காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற வரலாற்று பெருமையை மொராக்கோ தற்பொழுது பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2022 உலகக்கோப்பை தொடரிலும் மொராக்கோ அரையிறுதி வரை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author