வாங்யியைச் சந்தித்த நார்வே தலைமையமைச்சர்

நார்வே தலைமையமைச்சர் ஸ்டொரெ 6ஆம் நாள் ஓஸ்லோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யிவைச் சந்தித்தார்.

ஸ்டொரெ கூறுகையில், சீனாவுடன் உயர்நிலை பரிமாற்றப் போக்கைத் தொடர்ந்து மேற்கொண்டு, பசுமை பொருளாதாரத்தை, செயற்கை நுண்ணறிவு முதலிய புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்கி, சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த நார்வே விரும்புவதாக தெரிவித்தார்.

வாங்யி கூறுகையில், நார்வேவுடன், பலதரப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, உண்மையான பலதரப்புவாதத்தில் ஊன்றி நன்று, 4 உலக முன்மொழிவுகளைச் செயல்படுத்தி, மேலும் நியாயமான உலகளாவிய ஆட்சிமுறை அமைப்பு முறையை உருவாக்குவதை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

You May Also Like

More From Author