சீனாவின் கடல் காவற்துறை செய்தித்தொடர்பாளர் ஜியாங் லெ வெளியிட்ட செய்தியில், ஜூலை 7ஆம் நாள், சீனாவின் ச்சிவெய்யூ தீவின் கடல் உரிமை பகுதியில் சட்டவிரோதமாக ஊடுருவிய ஜப்பானைச் சேர்ந்த மாரு எனும் கப்பலை சீனக் கடல் காவற்துறை கப்பல் சட்டத்தின்படி எச்சரிக்கை விடுத்து துரத்தி வெளியேற்றியது. தியோயூ தீவு மற்றும் அதனை சார்ந்த தீவுகள், சீனாவுக்குரிய உரிமைப்பிரதேசமாகும். இக்கடல் நீர்பரப்பில் ஆத்திரமூட்டும் செயல்களை ஜப்பான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது என்றார்.
சீனாவின் ச்சிவெய்யூ தீவின் கடல் உரிமைப் பகுதியில் சட்டவிரோதமாக ஊடுருவிய ஜப்பான் கப்பல் மீது சீன கண்டனம்
You May Also Like
இந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி
January 27, 2024
உலக இளைஞர் அமைதி மாநாடு ஷிச்சின்பிங்கின் செய்தி
July 29, 2025
காசா மோதல் குறித்து சீனா கருத்து
October 8, 2024
