மத்திய உள்துறை அமைச்சகம் அரசு விழாக்களில் மாநில பாடல்கள், தேசிய பாடல் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை இசைப்பது குறித்து புதிய மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் அந்தந்த மாநிலங்களின் மாநில பாடல்களுக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகளை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் மற்றும் மத்திய அமைச்சகங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு விழாக்களில் மாநில பாடல் முதலில், பிறகு தேசிய கீதம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு
