ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம், ஐ.எஸ். (Islamic State) பயங்கரவாத கொள்கையால் தூண்டப்பட்ட செயல் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று அறிவித்துள்ளார்.
AFP மற்றும் BBC வெளியிட்ட செய்தி குறிப்பு இதனை உறுதி செய்துள்ளது.
இந்த கோர சம்பவத்தில் துப்பாக்கிதாரிகளில் ஒருவர் உட்பட மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாகப் பேசிய பிரதமர் அல்பானீஸ், இந்தத் தாக்குதலை ‘நுணுக்கமான, திட்டமிட்ட, இரக்கமற்ற’ செயல் என்று வர்ணித்தார்.
IS கொள்கையால் தூண்டப்பட்டது பாண்டி கடற்கரை தாக்குதல் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
