சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை 2025 போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் மட்டுமின்றி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் அணிகளையும் எதிர்கொள்கிறது.
இந்த இரண்டு அணிகளிலும், மொத்தம் 12 இந்திய வம்சாவளி வீரர்கள் உள்ளனர்.
ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் 12 இந்திய வம்சாவளி வீரர்கள்
Estimated read time
0 min read
