ஈரான் போரினால் $100 பில்லியன் எட்டும் அமெரிக்காவின் ராணுவச் செலவு; பெண்டகனின் ரகசிய மதிப்பீடு ரிப்போர்ட்  

Estimated read time 1 min read

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கான ஒட்டுமொத்த செலவு $80 பில்லியன் முதல் $100 பில்லியன் வரை (சுமார் ₹6.6 லட்சம் கோடி முதல் ₹8.3 லட்சம் கோடி) உயரக்கூடும் என்று அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனின் ரகசிய உள்நாட்டு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இது பெண்டகன் நிர்வாகம் வெளியில் பொதுமக்களுக்கு அறிவித்த $30 பில்லியன் மதிப்பீட்டை விட மூன்று மடங்கு அதிகம் என்று அமெரிக்காவின் முன்னணி ஊடகமான NBC நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

You May Also Like

More From Author