கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்தவொரு அணியின் ரெட் கார்டு தண்டனையும் இவ்வளவு வேகமாக மாற்றி எழுதப்பட்டதில்லை.
ஆனால், 2026 உலகக்கோப்பையை நடத்தும் அமெரிக்கா, தனக்கு ஒரு விதிமுறை பிடிக்கவில்லை என்றால் நேரடியாக ‘கஸ்டமர் கேருக்கே’ கால் செய்யும் என்பதை நிரூபித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால், FIFA தனது விதிமுறையை தளர்த்தியுள்ளதாக எழுந்துள்ள விவாதம் தற்பொழுது உலக கால்பந்து அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
FIFA உலகக்கோப்பை 2026: நடுவரின் ரெட் கார்டை ரத்து செய்யச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்?
Estimated read time
1 min read
