நன் ஜிங் சர்வதேச பிளம் மலர் கண்காட்சி

நன் ஜிங் சர்வதேச பிளம் மலர் கண்காட்சி

சீனாவின் நன் ஜிங் சர்வதேச பிளம் மலர் கண்காட்சி அண்மையில் நன் ஜிங் நகரில் தொடங்கியது.

இக்கண்காட்சி, மார்ச் 15ம் நாள் வரை நீடிக்கும். பயணிகள், பிளம் மலர்களைக் கண்டுரசிப்பதுடன், கார்னிவல், பிளம் பண்பாட்டு முதலிய 6 வகைகளைச் சேர்ந்த 30 நடவடிக்கைகளில் பங்கெடுக்கலாம்.

படம்: VCG

You May Also Like

More From Author