நீங் சியாவில் ஷிச்சின்பிங் ஆய்வுப் பயணம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளர் ஷிச்சின்பிங் ஜுன் 19ஆம் நாள் பிற்பகல் நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

இப்பிரதேசத்தின் யின் சுவான் நகரின் ஜின் ஃபெங் பகுதியின் ஒரு குடியிருப்புக்கு சென்ற அவர், அடிமட்ட கட்சிக் குழுவின் பங்கு, மக்களுக்கான வசதியான மற்றும் பயனுள்ள சேவையின் மேம்பாடு, பல்வேறு தேசிய இனத்தவர்களுக்கிடையேயான தொடர்பு மற்றும் பரிமாற்றம் ஆகியவை குறித்து அறிந்து கொண்டார்.

You May Also Like

More From Author