இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.74 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் 3.21 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட நுகர்வோர் விலை குறியீட்டு தரவுகளின்படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
2024 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட புதிய பிப்ரவரி மாத தொடரின்படி இந்தத் தரவுகள் கணக்கிடப்பட்டுள்ளன.
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 3.21% ஆக உயர்வு: பிப்ரவரி மாத புள்ளிவிவரங்கள் வெளியீடு
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
ஐப்பானின் ஆக்கிரமிப்பு மீண்டும் எழுந்தன: கருத்துக் கணிப்பு
April 22, 2026
மழைக்குருவி!
March 6, 2024
