தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 சரிவு…!! 

Estimated read time 1 min read

lசர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,05,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 115200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 235 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 235000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author